Monday, November 1, 2010

   எங்கள் சாயிராம்
======================
  எங்கள்சாயிராம் ,எங்கள்சாயிராம்
  மங்களமே தருபவராம் எங்கள்சாயிராம்
  சங்கடங்கள் தீர்ப்பவராம் எங்கள்சாயிராம்

                 இன்பசாகரம் எங்கள்சாயிராம்
                 துன்பத்திலே துணைவருவார் எங்கள்சாயிராம்
                 அன்புசாகரம் எங்கள்சாயிராம்
                  எங்கள்அன்னை தந்தை யாவும் எங்கள்சாயிராம்

[பிறவி பிணிக்கு  அருமருந்து எங்கள்சாயிராம் 
 அறிவுப்பசிக்கு பெருவிருந்து எங்கள்சாயிராம்  ]..[எங்கள்...]

                   கனிவின் உருவமாம் எங்கள்சாயிராம்
                   புனிதகங்கை போன்றவராம் எங்கள்சாயிராம்
                   பணிவின்சிகரமாம் எங்கள்சாயிராம்
                   துணிவும் தெளிவும் தருபவராம் எங்கள்சாயிராம்
[பிறவி....................................................................................................].[.எங்கள்..]
==========================================================================
                  

No comments:

Post a Comment