[தில்லி மலை மந்திர் இல் முருகனைத் தரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]
கமகமவென குகனின் திருநீறு மணக்குது !
குபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது!
அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது!
பரவசமாய் என்மனம் பாமலர் தூவுது!
தகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது!
தரிசனஞ் செய்வோரின் உள்ளங்குளிருது!
சிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது!
காணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது?
உங்கள் கீதத்தை ஒரு பிரபலமான மெட்டில் போட்டு
ReplyDeleteயூ ட்யூபில் இணைத்திருக்கிறேன். பாருங்கள். கேளுங்கள்.
சுப்பு ரத்தினம்.
அங்கு காண இயலவில்லையெனில் இங்கு வாருங்கள்.
http://kandhanaithuthi.blogspot.com
surysir,
ReplyDeleteon hearing the song i felt as if i got
my best birthday-gift,because this song appeared in my mind when i was in malaimandir swaminaathasannithi on 11-2-11 on my 62nd
birthday!thanks a lot.
dear lalithamma,
ReplyDeletebelated birthday wishes ! :-)
please visit kannan songs - your dasavatharam paadal has been posted - today is (monthly)ekadesi. :-)
Belated birthday wishes amma!
ReplyDeleteBless us.. !
கண் கொள்ளா காட்சியை கண் முன் கொண்டு வந்தீர்கள். நன்றி அம்மா. உங்களுடைய பிறந்த நாளுக்கு அன்புடன் வாழ்த்தி வணங்கிக் கொள்கிறேன்.
ReplyDeleteசுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு ரசித்தேன் :)
ReplyDelete