இன்றெனக்கு அலங்காரம்!விடிந்ததுமே???
----------------------------------------------------------------
மாட்டுப்பொங்கல் என்று கொம்பில்
தீட்டுகிறாய் வர்ணங்கள் ;
சூட்டுகிறாய் மாலைகள்;
ஊட்டுகிறாய் வைக்கோலும் .
ஓட்டிச்செல்வாய் விடிந்ததுமே
ஸ்லாட்டர் ஹௌசில் பலிபோட;
காட்டிலுள்ள விலங்குகளை
வேட்டையாடப்போனவங்க
மாட்டிகிட்டா அவங்க கையில்
மாட்டுகிறாய் கைவிலங்கு;
வீட்டுக்காக உழைத்த எனக்கோ
பூட்டுகிறாய் வாய்விலங்கு;
நாட்டாமை கூட்டிவெச்சு
கேட்டிடுவேன் உன்னை நான்:
''போட்டுத்தள்ள விடுவாயா
ஒட்டர் ஐ டி எனக்கிருந்தா?''
-----------------------------------------------------------------------------------
// ''போட்டுத்தள்ள விடுவாயா
ReplyDeleteஒட்டர் ஐ டி எனக்கிருந்தா?''//
சூப்பர் கேள்வி அம்மா!
நிலேங்கானி எல்லோருக்கும்
ReplyDeleteயுனிக் ஐ டி கொடுக்கப்போறாராமே !!
அவர்கிட்டே முன் கூட்டியே
சொல்லி வைங்க !!
இந்த நாட்டில இல்லாத மனுஷங்களுக்கு ஓட்டர் ஐ.டி இருக்கு.
இருக்கறவங்களுக்கு ஓட்டர் லிஸ்டில பேர் இல்ல ஐ.டியும் இல்ல.
அட் லீஸ்ட் யுனிக் ஐ.டிக்காவது இப்பவே அப்ளை பண்ணுச்சொல்லுங்க..
அது சரி. உங்க கோவிந்த மொழிபெயர்ப்பு
நன்றாக இருக்கிறது. எக்ஸாக்டா சில இடங்களிலே
மொழி பெயர்ப்பு இல்லைன்னா கூட யூ ஹாவ் கான் வித்
த ஸ்பிரிட் ஆஃப் த கீத கோவிந்த ஆஃப் சங்கர.
நான் அத பல ராகங்கள்ல பாட முயற்சி பண்றேன்.
ஒரு ராக மாலிகையா.
சுப்பு ரத்தினம்.
முதல் 11 பாடல்கள் மட்டும் ஒரு ராக அவியல் மாதிரி
ReplyDeleteபாடியிருக்கிறேன். இல்லை, கத்தியிருக்கிறேன்.
பொறுமை இருந்தால் மட்டும் எனது வலைக்கு வரவும்.
கேட்கவும்.
சுப்பு தாத்தா.
http://menakasury.blogspot.com
kelviyin ullarththaththaip purinthukondathil romba santhosham,kavinayaa!
ReplyDeletesurysir,
ReplyDeleteunique i.d vaangapponaal unique 'adi'koduththuduvaalonnu bayammaa irukku sir!....thanks for feedback on 'bhajagovindam'.naan munkurippileye ithu mozhipeyarppu alla enru confess panni irukkene!
[2]raagamellaam pottup paaduvatharkku romba nanri;kaththi iruppathaaga neenga sonnathaip padichchathum ra.ganaparhiyin,'mahaaperiyavaal
virunthu' enra bookkil ,'vinaayakuni' enra thalaippil padiththa 'bagavaan bhaavagraahiye anri baahyagraahi alla'..manappaanmaiyai erppavane anri athan velippaattai allaa' enra varigal ninaivukku vanthathu![pl read ,if you haven't]paattai inmelthaan ketkanum .link innum kidaikkalaisir.thanks lot for f.b.